கல்முனை: ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் - sonakar.com

Post Top Ad

Friday, 27 December 2019

கல்முனை: ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன்


2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட (சுனாமி) ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் நேற்று ( 26 -12-2019) ஆம் திகதி கல்முனையில் நடைபெற்றது.


இதற்கமைய கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரிப் நிர்வாக சபை, இணைந்து ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் வைபவமும் விஷேட துஆ பிராத்தனையும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்றது.

-எம் .என்.எம் .அப்ராஸ்

No comments:

Post a Comment