ஜனவரி முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 23 December 2019

demo-image

ஜனவரி முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

tKmXUvQ

முச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனவரி 1ம் திகதி முதல் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை முச்சகர வண்டிகள் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கிறது.



இதனடிப்படையில் முதலி கி.மீற்றருக்கான கட்டணம் 10 ரூபாவாலும் அதற்கடுத்த கி.மீற்றர்களுக்கான கட்டணம் தலா 5 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆட்சியில் போராட்டம், வேலை நிறுத்தங்கள் ஊடாக அதிகரிக்கப்பட்ட விலைகள் ஆட்சி மாற்றத்தின் பின் குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment