கட்சிக்குள் சஜித்தின் ஆதரவுக் களம் தழம்பல் - sonakar.com

Post Top Ad

Sunday, 15 December 2019

கட்சிக்குள் சஜித்தின் ஆதரவுக் களம் தழம்பல்


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையில் தழம்பல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு இருந்த ஆர்வம் கட்சித் தலைவராக்குவதற்கு வெளிப்படுத்தப்படாத அதேவேளை கரு ஜயசூரியவை முன் நிறுத்துவதற்கு பலர் விருப்பம் வெளியிட்டு வருகின்றனர்.

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் எனக் கோரி 50க்கும் அதிகமானோர் ஓரணியில் திரண்டிருந்த போதிலும் நேற்றைய தினம் அவரைக் கட்சித் தலைவராக்கக் கோரி 27 பேரே கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a comment