ஈஸ்டர் தாக்குதல் திட்டம் பற்றி முன்னரே போதியளவு தகவல்கள் இருந்தும் கூட அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு விளக்கமளித்துள்ளது குறித்த சம்பவம் பற்றி விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக் குழு.
இத்தாக்குதல் பற்றிய ஆழமான விசாரணை அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, ஏலவே தமது ஆட்சியின் கீழ் புதிய விசாரணைக்குழு அமைக்கப்படும் என கார்டினல் ரஞ்சித்துக்கு வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment