நுவரெலிய, மலபத்தவ பகுதியில் மண் சரிவினால் 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதோடு மூவர் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் மண் சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிசார் இராணுவத்துடன் இணைந்து தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment