தனியார் நிறுவன கணக்காளருக்கு 367 வருட கடூழிய சிறை - sonakar.com

Post Top Ad

Friday, 6 December 2019

தனியார் நிறுவன கணக்காளருக்கு 367 வருட கடூழிய சிறை


தனியார் நிறுவன கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.குறித்த நிறவனத்தில் 2 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னணியிலேயே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், நீதிமன்றுக்கு சமூகமளிப்பதை குறித்த நபர் தவிர்த்து வரும் நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment