அடுத்த வருடம் 3500 பேருக்கு ஹஜ் கடமை நிறைவேற்ற வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 December 2019

அடுத்த வருடம் 3500 பேருக்கு ஹஜ் கடமை நிறைவேற்ற வாய்ப்பு2020ம் ஆண்டு இலங்கையிலிருந்து 3500 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.சவுதி அரேபியாவின் ஹஜ்-உம்ராவுக்கான பிரதியமைச்சருடன் இலங்கை ஹஜ் குழுவின் சார்பில் மர்ஜான் பலீல் இவ்வொப்பந்தத்தில் கைச் சாத்திட்டுள்ளார்.

இதேவேளை, மேலும் 2500 பேருக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a comment