விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி வரை ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 November 2019

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி வரை ஒத்தி வைப்புபௌத்தாலோக மாவத்தையில் சட்ட விரோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வீதித் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பின்னணியிலான விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் விசாரணை எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.விமல் வீரவன்ச உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த அறுவருக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரரைண பெப்ரவரி 17ம் திகதி வரை இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment