எதிர்பார்த்ததை விட வேகமாக 'வெள்ளை வேன்' வந்து விட்டது: சுனில் - sonakar.com

Post Top Ad

Saturday, 30 November 2019

எதிர்பார்த்ததை விட வேகமாக 'வெள்ளை வேன்' வந்து விட்டது: சுனில்எதிர்பார்த்ததை விட வேகமாக வெள்ளை வேன் கலாச்சாரம் கொண்டு வரப்பட்டு விட்டதாக விசனம் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்னெத்தி.ஷானி அபேசேகரவின் இடமாற்றம் மற்றும் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் போன்ற விவகாரங்கள் எச்சரிக்கையளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், எதிர்பார்த்ததை விட வேகமாக இவ்வாறான ஜனநாயக விரோத சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச அரசின் ஊழல்களை விசாரித்த சி.ஐ.டியினர் அச்சத்திலேயே நாட்டை விட்டுத் தப்பியோட முயல்வதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment