தபால்: கம்பஹா கோட்டாவுக்கு! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

தபால்: கம்பஹா கோட்டாவுக்கு!கம்பஹா மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பில் 30,918 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முன்னிலையில் திகழ்கிறார்.


இங்கு சஜித் பிரேமதாசவுக்கு 12,125 வாக்குகளும் அநுர குமார திசாநாயக்கவுக்கு 3181 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment