திங்கள் இரவுக்குள் முழுமையான முடிவுகள்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

திங்கள் இரவுக்குள் முழுமையான முடிவுகள்: தேசப்பிரிய


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பித்துள்ள நிலையில் 18ம் திகதி இரவுக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் பெரும்பான்மை வாக்குப் பலம் கிடைக்காத பட்சத்தில் இரண்டாம் - மூன்றாம் தெரிவுகள் கணக்கிடப்படும் என ஏலவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பெரும்பாலும் திங்கள் 18ம் திகதி இரவுக்குள் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றிரவு முதல் வாக்குகள் எண்ணிக்கை நடவடிக்கை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment