தேசப்பிரிய மீண்டும் பதவி விலக முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Friday, 29 November 2019

தேசப்பிரிய மீண்டும் பதவி விலக முஸ்தீபு

C7vABi1

2015 ஜனாதிபதி தேர்தலோடும் பின் பொதுத் தேர்தலோடும் பதவி விலகப் போவதாக தெரிவித்திருந்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.


எனினும், அவரைத் தொடர்ந்தும் பணியிலிருக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 மற்றும் 2019 ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தேசப்பிரியவின் பங்கு பெரிதாக அவதானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment