ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்துள்ள நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலகி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியில் ருவன் விஜேவர்தனவும் தாமும் பதவி துறப்பதாக அறிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்கும் மனப்பான்மை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதிகாரம் சுமுகமாகக் கை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment