கோட்டா - மோடி சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 29 November 2019

கோட்டா - மோடி சந்திப்புஇந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இந்தியாவில் கோட்டாபே ராஜபக்சவுக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளும் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment