மஹிந்தவின் தந்திரங்கள் அப்போது புரியவில்லை: வெல்கம - sonakar.com

Post Top Ad

Friday, 15 November 2019

மஹிந்தவின் தந்திரங்கள் அப்போது புரியவில்லை: வெல்கம


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிர்மூலமாக்கித் தனது குடும்பக் கட்சியொன்றை ஸ்தாபிக்க மஹிந்த ராஜபக்ச நீண்டகாலமாக வைத்திருந்த திட்டத்தை அப்போது தாம் புரிந்து கொள்ளவில்லையென தெரிவிக்கிறார் குமார வெல்கம.இப்பின்னணியிலேயே தாமரை கோபுரம், தாமரை தடாகம் அரங்கம் போன்றவற்றை மஹிந்த அப்போதே நிறுவியுள்ளதாகவும் அந்த திட்டங்களை பலர் புரிந்து கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்ச அழித்து விடாமல் பாதுகாக்கும் நிமித்தம் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment