ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க - ஜப்பான் தூதர்கள் - sonakar.com

Post Top Ad

Friday, 22 November 2019

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க - ஜப்பான் தூதர்கள்


இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோட்டாபே ராஜபக்சவை இன்றைய தினம் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பங்களதேஷ் தூதர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதியை சந்தித்து சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்ட தூதர்கள் இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதிக்கு சீனாவிலிருந்தும் அழைப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment