அமைச்சர் ஹரின் பெர்னான்டோவைத் தொடர்ந்து தாமும் பதவி துறப்பதாக அறிவித்துள்ளனர் நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் டிஜிட்டல் கட்டுமான அமைச்சர் அஜிpத் பி. பெரேரா ஆகியோர்.
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதில் முதன்மையாளர்களாக விளங்கிய மூவர் தற்போது தமது இராஜினாமாவை அறிவித்துள்ள அதேவேளை மேலும் பலர் பதவி துறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் ரணில் விக்கிரமசிங்கவும் விலகிக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment