அமைச்சுகளுக்கு புதிய செலாளர்கள் நியமனம் - sonakar.com

Post Top Ad

Wednesday 27 November 2019

அமைச்சுகளுக்கு புதிய செலாளர்கள் நியமனம்


கோட்டாபே ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.


இப்பின்னணியில் சுமார் 20 புதிய அமைச்சு செயலாளர்கள் இன்று நியமனம் பெற்றுள்ளனர்.

முன்னாள் சட்ட - ஒழுங்கு அமைச்சின் செயலாளராக இருந்து முஸ்லிம்களின் ஆடை விவகாரத்தில் சர்ச்சையை உருவாக்கிய ரத்னசிறி, தொடர்ந்தும் நீதி, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

Abdul said...

He´s Racist fellow.

Post a Comment