
ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்திருக்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அமைப்பில் உள்ளவர்கள் ஒட்டு மொத்தமாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் சிவில் உரிமைகளைப் பறித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் சந்திரிக்கி இணைந்திருப்பது முறையன்று எனவும் தெரிவிக்கின்ற அவர், அமைப்பில் உள்ள பழைய முகங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட முகங்கள் எனவும் விளக்கமளித்துள்ளார்.
முபாறக் அப்துல் மஜீத் - ஹசன் அலி போன்றோருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment