
அண்மைய வரிக் குறைப்புகளால் அரசுக்கு 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்படுவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
எனினும், அரசை கொண்டு நடாத்துவதற்கான போதிய வருவாய் உருவாக்கப்படவுள்ளதாக அவர் தெரிவிப்பதோடு மஹிந்த அரசில் இருந்த வரிகளால் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கிறார்.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தனது இந்திய பயணத்தின் போது பொருளாதார அபிவிருத்திக்கென 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ள அதேவேளை அவரது அரசு வரிக் குறைப்புகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment