அமைதியான தேர்தல்; 19ம் திருத்தச் சட்டம் வெற்றி: ரணில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

அமைதியான தேர்தல்; 19ம் திருத்தச் சட்டம் வெற்றி: ரணில்!


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 19ம் திருத்தச் சட்டத்தின் பயனாகவே அமைதியான முறையில்  தேர்தல் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.


சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதன் பயனாகவே இது சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இலங்கை வரலாற்றில் இது முக்கிய சாதனை என விளக்கியுள்ளார்.

ஆங்காங்கு சிறு அசம்பாவிதங்களைத் தவிர, பாரிய அளவில் எதுவும் நடக்கவில்லையென மஹிந்த தேசப்பிரியவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன் சராசரியாக 80 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment