1500 மில்லியன்; செலவு செய்ததில் கோட்டா முன்னணி! - sonakar.com

Post Top Ad

Wednesday 13 November 2019

1500 மில்லியன்; செலவு செய்ததில் கோட்டா முன்னணி!தேர்தலை முன்னிட்டு கடந்த 21 நாட்களில் அரசியல் கட்சிகள் சுமார்ன 3108 மில்லியன் ரூபா செலவு செய்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் 1518 மில்லியன் ரூபாவை செலவு செய்து கோட்டாபே ராஜபக்ச முன்னிலை வகிக்கின்ற அதேவேளை 1422 மில்லியன் செலவு செய்து சஜித் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அநு குமார திசாநாயக்க 160 மில்லியன் செலவு செய்துள்ள அதேவேளை மஹேஷ் சேனாநாயக்கவின் இதுவரையான செலவு 06 மில்லியன் ரூபா என தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment