தற்போதைய நிலையில் 10 வீதம் முன்னணியில் சஜித்! - sonakar.com

Post Top Ad

Sunday 17 November 2019

தற்போதைய நிலையில் 10 வீதம் முன்னணியில் சஜித்!நள்ளிரவில் சற்று பின் தங்கியிருந்த சஜித் பிரேமதாச, தற்போதைய நிலையில் 10 வீதத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார் (காலை 7.25 மணி).


மொத்த வாக்குகளின் 51.56 வீதத்தினை சஜித் பெற்றுள்ள அதேவேளை 40.92 வீதத்தினை கோட்டாபே ராஜபக்ச பெற்றுள்ளார். 

இதேவேளை அநுர குமார திசாநாயக்க 3.23 வீத வாக்குகளைப் பெற்று மூன்றாம் நிலையில் தொடர்கின்றார். எனினும், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் பின்னர் நிலைமை மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment