நடைமுறை அரசில் நாட் கணக்கில் பள்ளிவாசல்கள் எரிந்தது ஞாபகமில்லையா என கேள்வியெழுப்பியுள்ளார் மேல் மாகாண ஆளுனர் எம்.ஜே. முசம்மில்.
கிண்ணியாவில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து இடம்பெற்ற சந்திப்பொன்றில் வைத்தே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியதோடு முஸ்லிம்கள் படு மோசமாக தாக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சடங்கிய காணொளி:
No comments:
Post a Comment