கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட் வழக்குக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லையென தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தமது கட்சிக்கு இதில் தலையிடுவதற்கான எந்த தேவையும் இருக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் இருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் அடிப்படையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment