ஐக்கிய தேசிய முன்னணி - சந்திரிக்கா தரப்பு நாளை காலை ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர்களை இணைத்து சந்திரிக்கா உருவாக்கியுள்ள புதிய முன்னணியே நாளை இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியுடன் தேர்தலை முன்னிட்ட ஒப்பந்தத்தில் ஈடுபடவுள்ளது.
சஜித் கோட்டா இடையிலான போட்டியில் வாக்குகளை சிதறடிப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்று வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் சந்திரிக்கா அணி ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment