நாளை தான் முடிவை அறிவிப்போம்: SLFP - sonakar.com

Post Top Ad

Tuesday 8 October 2019

நாளை தான் முடிவை அறிவிப்போம்: SLFPஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவை நாளைய தினமே அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.இன்றிரவு கட்சியின் மத்திய குழு மீண்டும் இது குறித்து கூடி ஆராயவுள்ள நிலையில் நாளைய தினம் முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுத்நதிரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பு அணியினர் சஜித்தை ஆதரிக்க அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment