இம்முறை தேர்தல் செலவீனம் அதிகரிக்கும்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Monday 7 October 2019

இம்முறை தேர்தல் செலவீனம் அதிகரிக்கும்: தேசப்பிரிய


பெண்ணொருவர் உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனங்கள் வெகுவாக அதிகரிக்கும் என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பரிய.



வாக்குப் பெட்டிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதுடன் செலவீனமும் அதிகரிக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த அதேவேளை 35 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இருவர் தொடர்பிலான ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 35 பேருடைய வேட்பு மனுவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment