எந்த வேட்பாளரோடும் 'ஒப்பந்தம்' இல்லை: பெரமுன - sonakar.com

Post Top Ad

Saturday 12 October 2019

எந்த வேட்பாளரோடும் 'ஒப்பந்தம்' இல்லை: பெரமுன


எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் தமது கட்சி எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லையென தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.


வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டிக் கொடுப்பதற்காகவெனக் கூறி களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாஹ், இரண்டாவது தெரிவாக கோட்டாவை ஆதரிக்கும் படி பிரச்சாரம் செய்து, அதனூடாக முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதுடன் தான் அதற்கான பேரத்தை நடாத்தியிருப்பதாக தெரிவிக்கிறார்.

எனினும், பெரமுனவுக்கு யாருடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டிய தேவையில்லையென நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment