ஊவா மாகாண சபை பதவிக்காலம் இன்றோடு முடிவு! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 October 2019

ஊவா மாகாண சபை பதவிக்காலம் இன்றோடு முடிவு!


ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று (8) நள்ளிரவோடு முடிவுறுகிறது.இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதுடன் நள்ளிரவு முதல் அனைத்து அதிகாரங்களும் ஆளுனரிடம் வழங்கப்படவுள்ளது.

அண்மையிலேயே ஊவா மாகாண ஆளுனராக மைத்ரி குணரத்ன பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment