கொஹுவல பகுதியில் விசா இன்றி தொடர்ந்தும் தங்கியிருந்த துருக்கியர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நான்கு வயது குழந்தையொன்றும் உள்ளடக்கம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாப் பயண விசாவில் இலங்கை வந்திருந்த குறித்த நபர்கள் விசா முடிவுற்றும் தொடர்ந்தும் தங்கியிருந்துள்ள நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment