எல்பிட்டிய வெற்றியிலிருந்து எதிர்காலம் தெளிவாகிறது: கோட்டா - sonakar.com

Post Top Ad

Saturday 12 October 2019

எல்பிட்டிய வெற்றியிலிருந்து எதிர்காலம் தெளிவாகிறது: கோட்டா


எல்பிட்டிய தேர்தல் வெற்றியிலிருந்து எதிர்காலம் தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச.சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த அவர் இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் நேற்றைய தேர்தல் வெற்றி ஊடாக மக்கள் அபிப்பிராயம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

எல்பிட்டிய பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் எதிர்க்கட்சியாகவே இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment