நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலையின் பின்னணியில் நான்கு மாவட்டங்களுக்கு முன் கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை,ரத்னபுர,கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கே இவ்வாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரஜக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment