வெல்கம சுயாதீன வேட்பாளராக முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Wednesday 2 October 2019

வெல்கம சுயாதீன வேட்பாளராக முஸ்தீபு!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வந்த குமார வெல்கம, தான் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க யோசிப்பதாக தெரிவிக்கிறார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாக போட்டியிடும் எதிர்பார்ப்பும் நிறைவேறாது எனும் சூழ்நிலையில் வெல்கம இவ்வாரம் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு யாரையும் தான் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லையென வெல்கம தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment