ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவிடம் தோற்கப் போகும் அச்சத்தில் அவர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
கோட்டாபேயின் தேர்தல் பிரிச்சாரத்துக்குப் பொறுப்பான குழுவின் முக்கியஸ்தரான கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், அடிப்படை ஆதாரமற்ற ரீதியில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
கோட்டாபே ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து தொடர் சந்தேகம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment