இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கொழும்பில் கோட்டாபே ராஜபக்ச அமோக வெற்றி பெறுவார் என்கிறார் ரோஹித அபேகுணவர்தன.
நுகேகொடயில் பெரமுன தேர்தல் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இன்று இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டங்கள் அதிகரிக்கும் அளவுக்கு கோட்டாவுக்கான ஆதரவு பெருகும் எனவும் அந்த அளவுக்கு சஜித்தின் கருத்துக்கள் நகைப்புக்குரியனவாக இருப்பதாகவும் ரோஹித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment