அண்மையிலேயே பிரதேச சபை தேர்தல் முடிவுற்ற நிலையில் எல்பிட்டிய, தெமட்டகஹ பிரதேச வீடொன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகர் ஒருவர் சில காலங்களாக கப்பம் கோரப்பட்டு மிரட்டப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார் அச்சுறுத்தும் நோக்கிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment