
சஜித் பிரேமதாச வென்றாலும் தானே தொடர்ந்தும் பிரதமராக இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இன்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலை வெற்றி பெற்றதும் தொடர்ந்தும் தானே பிரதமராக பதவி வகிக்கப் போவதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment