ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது என நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.
மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆறு வருட பதவிக்காலம் இருக்கும் போது ஒரு வருடம் முன் கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அது சட்டவிரோதம் எனவும் மனு தாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், வழக்கை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment