கோட்டாபே ராஜபக்ச பதவிக்கு வந்தாலேயே சஹ்ரான்கள் உருவாக மாட்டார்கள் என தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.
ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விக்கும் ரதன தேரர், தற்சமயம் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், கோட்டாபே ஆட்சிக்கு வந்தால் மாத்திரமே சஹ்ரான்கள் உருவாக மாட்டார்கள் எனவும் போதைப் பொருள் வர்த்தகம் முற்றாக ஒழியும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment