வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு அடி நீளமான வேட்பாளர் பட்டியல் - sonakar.com

Post Top Ad

Monday 7 October 2019

வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு அடி நீளமான வேட்பாளர் பட்டியல்இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குச் சீட்டின் நீளம் 2.3 அடி அளவை  எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது.


28 அங்குலம் அளவுக்கு வாக்குச்சீட்டின் நீளம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே வரலாற்றில் முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment