நாடாளுமன்ற தேர்தலில் மைத்ரி - மஹிந்த கூட்டணி: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 October 2019

நாடாளுமன்ற தேர்தலில் மைத்ரி - மஹிந்த கூட்டணி: பிரசன்ன


ஜனாதிபதி தேர்தலையடுத்து மைத்ரி - மஹிந்த கூட்டணி ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பெரமுனவினர் தற்போது ஒன்றிணைந்து தமது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள முயன்று வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலிலும் சு.க வாக்கு வங்கியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், தான் தொடர்ந்தும் நடுநிலை வகிப்பதாக மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment