எனது அமைச்சரவையில் 20 பேர் தான்: மஹேஷ் - sonakar.com

Post Top Ad

Friday, 25 October 2019

எனது அமைச்சரவையில் 20 பேர் தான்: மஹேஷ்


தான் ஜனாதிபதியானால் தனது அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆகக் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க.நேற்றைய தினம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், எல்லோருக்கும் சமமான ஒரே நீதியின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே தமது அடிப்படை நோக்கம் என விளக்கமளித்துள்ளார்.

இராணுவ தளபதியாக அவரது சேவை பொதுவாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மஹேஷ் சேனாநாயக்கவுக்கு பெருமளவு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment