1700க்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு - sonakar.com

Post Top Ad

Saturday, 26 October 2019

1700க்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு


நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இதுவரை 1700க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த 8ம் திகதி முதல் நேற்று மாலை 4 மணியளவான காலப்பகுதியிலேயே இவ்வாறு 1766 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 02 பாராதூரமான சம்பவங்களும் உள்ளடக்கம் என தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment