ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது.
இரு தரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் அளவுக்கு பேச்சுவார்த்தை முன்னேறியிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தலில் பாவிக்கப்படக் கூடிய சின்னம் தொடர்பில் முரண்பாடு தொடர்கிறது.
இந்நிலையில், தாமும் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளதுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment