ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி செயலகம் சென்று அவரை சந்தித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் சாட்சியமும் கிடைத்த பின்னர் இறுதி அறிக்கையை வெளியிடும் வகையில் ஒக்டோபர் வரை குறித்த குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி பொறுப்பாக செயற்படவில்லையென இதற்கு முந்தைய சாட்சியங்களை வைத்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment