ஐ.தே.க MP ஹேஷவுக்கு எதிராக பிடியாணை! - sonakar.com

Post Top Ad

Monday 30 September 2019

ஐ.தே.க MP ஹேஷவுக்கு எதிராக பிடியாணை!


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது எம்பிலிபிட்டிய நீதிமன்றம்.வழக்கொன்றுக்கு சமூகமளிக்கத் தவறியதன் பின்னணியில் இப்பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment