ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மூவர் முற்பணம்! - sonakar.com

Post Top Ad

Thursday 19 September 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மூவர் முற்பணம்!


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான முற்பணம் பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மூவர் அதனை செலுத்தியுள்ளனர்.ஜயந்த கெடகொட, சிறிபால அமரசிங்க ஆகிய சுயாதீன வேட்பாளர்களும் சோசலிஷ்ட் கட்சியின் டொக்டர் அஜந்த பெரேராவுமே இவ்வாறு முற்பணம் செலுத்தியுள்ளனர்.

நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment