வேட்பாளரை 'ரணிலே' அறிவிப்பார்: மங்கள - sonakar.com

Post Top Ad

Wednesday 25 September 2019

வேட்பாளரை 'ரணிலே' அறிவிப்பார்: மங்கள


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை சம்பிரதாயபூர்வமாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழனன்று அறிவிப்பார் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.



கூட்டணிக் கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், நீண்ட காலத்தின் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், வியாழன் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment