சிங்கள - தமிழ் மக்கள் இணைந்தால் பலம் பெருகும்: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday 3 September 2019

சிங்கள - தமிழ் மக்கள் இணைந்தால் பலம் பெருகும்: ரதன தேரர்சிங்கள - தமிழ் மக்கள் இணைந்தால் சக்தி வாய்ந்த தலைவரை உருவாக்க முடியும் எனவும் பலம் பெருகும் எனவும் தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.


அண்மைக்காலமாக தமிழர் தரப்போடு ஒற்றுமை குறித்து பெருமளவு பேசி வரும் அத்துராலியே ரதன தேரர் கிழக்கு பகுதிகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து வருகிறார். 

இந்நிலையிலேயே அவர், புதிய சிங்கள- தமிழ் கூட்டணி சக்தி பற்றி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Suhood MIY said...

சிங்கள தமிழர் கூட்டணியை அமைத்தது மட்டுமன்றி தன்னைத்தானே தலைவராக நியமித்து தமிழர்களின் தலையில் மிளகாயையும் மிளகையும் நல்ல முறையில் அரைப்பதற்கும் வடக்கு மாகாணம் முழுவதையும் காலகதியில் சிங்களப்பிரதேசமாக மாற்றுவதற்கும் பெரு முயற்சி எடுத்துவரும் கர்ம வீரர் அத்துரலிய ரத்ன தேரர். உலகிலேயே அதி புத்திசாலிகள் தமிழர்கள் என்ற அதியுண்மையினை இந்த அத்துரலிய மாமா மறந்துவிட்டார் போலும்.

Suhood MIY said...

ஏன்னத்துக்குங்க பலம் பெருகும். முதலில் அரசும் பெரும்பான்மை மக்களும் பௌத்த தேரர்களும் காடையர்களும் இந்து மக்களுக்கும் அவர்தம்; மதத்திற்கும் எதிராக நடாத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திவிட்டு தமிழ் பிரதேசங்களுக்கு வரச் சொல்லுங்கள்.

Post a Comment